சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்

அஜித் தற்போது காலில் ஆபரேஷன் நடந்து முடிந்து தற்போது வீட்டில் நலமாக ஓய்வில் இருக்கிறார்.

அஜித்தை டாக்டர்கள் மூன்று மாதம் ஓய்வு எடுக்க கூறி உள்ளனர். இந்நிலையில் ஏ.எம்.ரத்னம் அடுத்த படத்தை அஜித்தை வைத்து மீண்டும் தயாரிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. காரணம் என்வென்றால், வேதாளம் படம் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்குதான் கால்ஷீட் தரலாம் என்ற அஜித் முடிவிலிருந்தார்.

ஆனால் அஜித்துக்கு ஏற்ற கதை இன்னும் முடிவாகமல் இருந்ததால், அதற்கு அஜித் தனக்கு சொன்ன கதையில் நல்ல கதையை ஒன்றை தேர்ந்தெடுத்து சிவகார்த்திகேயனை கூப்பிட்டு அவரை அந்த கதையில் நடிக்க சொல்லுங்கள் என்று ஏ.எம்.ரத்னத்திடம் சிபாரிசு செய்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions