அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

Bookmark and Share

அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

அவரின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 17-ல் வேலைக்காரன் என அவர் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

அடுத்தடுத்து படங்கள் இவரை தேடிவரும் நிலையில் சிவாவுக்கு இப்போது இன்னொரு லக் அடித்துள்ளது.

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளதாகவும் இதை அஜித் நடித்த வேதாளம் படத்தின் தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
'தெறி' பாணியில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்
”கொஞ்சம் பார்த்து இருங்கள்” சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை கூறிய அஜித்!
அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!
உஷார் பார்ட்டி சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions