அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்

Bookmark and Share

அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால், அவர் இந்த இடத்தை அடைய எத்தனை கஷ்டங்களை தாண்டினார் என்பது அனைவரும அறிந்ததே.

இந்நிலையில் இவர் முதன் முதலாக மெரினா படத்தில் தான் அறிமுகமானார், ஆனால், அதற்கு முன்னே அவர் சினிமாவில் நடித்துள்ளார்.

சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை இந்த விஷயம், சிவகார்த்திகேயன் முதன் முதலாக திரையில் தோன்றிய படம் அஜித் நடித்த ஏகன் தான்.

அப்படத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார், ஆனால், அவரின் கதாபாத்திரம் படத்தில் திடிர் மாற்றம் செய்யப்பட்டதால் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை நினைத்து அவர் சில நேரங்களில் வருத்தப்பட்டாலும், தல அஜித்துடன் நடித்த அனுபவமே போதும் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
'தெறி' பாணியில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்
”கொஞ்சம் பார்த்து இருங்கள்” சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை கூறிய அஜித்!
அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!
உஷார் பார்ட்டி சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions