கபாலி முதல்நாள் முதல் காட்சியை கண்டுகளித்த சிவகார்த்திகேயன், அனிருத்!

Bookmark and Share

கபாலி முதல்நாள் முதல் காட்சியை கண்டுகளித்த சிவகார்த்திகேயன், அனிருத்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களோடு ரசிகர்களாக திரை பிரபலங்களும் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சி திரையரங்குகளில் கண்டுகளித்து வருகின்றனர்.

அந்தவகையில் சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சித்தார்த் ஆகியோர் சென்னை வெற்றி தியேட்டரிலும் மலையாள நடிகர் ஜெயராம், அவரது மகன் காளிதாஸ் மற்றும் காளி வெங்கட், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் காசி தியேட்டரிலும் இப்படத்தை கண்டுகளித்தனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions