ஏப்ரல் 14ல் ஆட்டத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்

Bookmark and Share

ஏப்ரல் 14ல் ஆட்டத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் என்றாலே இப்போதுள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த அளவுக்கு அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன் ரெமோ பட வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சினேகா, மலையாள நடிகர் பகத் பாசில் என பலர் நடிக்கின்றனர். சமூக பிரச்சனையை எடுத்துறைக்கு வகையில் தயாராகும் இப்படத்தின் முக்கியமான விஷயத்தை ஏப்ரல் 14ம் தேதி படக்குழு தொடங்க இருக்கின்றனர்.

அது என்னவென்றால் இப்படத்தின் வியாபாரத்தை அன்று தொடங்க இருக்கிறதாம் 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பு குழு. இதனை அவர்களே தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
மதுரை பாசை பேச கஷ்டப்பட்ட சிவா
மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143
கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும் “புரோடக்ஷன் நெ.14”
மதுரையில் தொடங்கிய சிவி குமாரின் 11வது படம் 144!
12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது
செய்திதுறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
பலாத்காரத்தை மையமாக வைத்து தமிழ்படம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions