பர்த்டே பாய் சிவகார்த்திகேயனை சுயநலமாக வாழ்த்திய டிடி

Bookmark and Share

பர்த்டே பாய் சிவகார்த்திகேயனை சுயநலமாக வாழ்த்திய டிடி

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பெரிய ஆளாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்கும் இன்று தான் பிறந்தநாள். அவர் சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

உடன் பிறப்பே பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களால் என் பிறந்தநாள் பிரபலமாகி வருகிறது. அதனால் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என சுயநலமாக வாழ்த்துகிறேன். அன்பாக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திவ்யதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார். வாழ்த்திய அவருக்கு டிடி நன்றி தெரிவித்துள்ளார்.

பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகா சரத்குமார் டிடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிடிக்கு நடிகர் ஆர்யாவும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு மிக்க நன்றி ஆர்யா அவர்களே என ட்வீட்டியுள்ளார் டிடி.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions