சிவகார்த்திகேயன், தனுஷின் ரகசிய உரையாடல் லீக்கானது – வீடியோ உள்ளே!

Bookmark and Share

சிவகார்த்திகேயன், தனுஷின் ரகசிய உரையாடல் லீக்கானது – வீடியோ உள்ளே!

சினிமாவில் தனுஷால் அறிமுகம் செய்யப்பட்டவர் சிவகார்த்திகேயன். ஆனால் இன்று தனுஷை விட சிவகார்த்திகேயன் உயர சென்றுவிட்டதாகவும் அதனால் அவர்கள் இருவருக்கும் ஈகோ மோதல் என்றும் ரசிகர்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் ஃபோன் செய்து வாழ்த்திய உரையாடல், தற்போது வீடியோ வடிவாக வெளியாகியுள்ளது. அந்தவீடியோ இங்கே:

எனினும் இது ஒரு ரியாலிட்டி ஷோவின்போது பதிவு செய்யப்பட்ட உரையாடல் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர் - தனுஷ் ஓபன் டாக்
யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கோம் - சிவ கார்த்திகேயனுடனான மோதல் குறித்து தனுஷ்
தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்...! ஆச்சரியம்... ஆனால், உண்மை...!!
பொங்கல் ரேசில் களமிறங்கிய காக்கிச்சட்டை
சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions