சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணையும் ஹிப்ஹாப் தமிழா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணையும் ஹிப்ஹாப் தமிழா?

‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ‘தனி ஒருவன்’ புகழ் ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இதுகுறித்த முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 

சிவா – ராஜா இணையும் இப்படத்தை சிவாவின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார். ரெமோ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions