சிவகார்த்திகேயன் – ‘ஜெயம்’ ராஜா படம் பூஜையுடன் இன்று தொடங்கியது!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் – ‘ஜெயம்’ ராஜா படம் பூஜையுடன் இன்று தொடங்கியது!

தற்சமயம் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் ரெமோ படத்தில் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று இப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை சிவாவின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார். ரெமோ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions