கமல் ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

கமல் ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

சின்னாஸ் பழனிசாமி இயக்கத்தில் ராஜா, காயத்ரி போன்ற புதுமுகங்கள் நடித்துள்ள மியாவ் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 19-ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். ‘நான் ஈ’ பாணியில் இந்த படத்தில் ஒரு பூனை பழிவாங்குவது போல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
கமல்ஹாசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு
ச்சீ பிக் பாஸ் சீசன்-2 வீடு இவ்வளவு மோசமா? - புகைப்படம் உள்ளே.!
எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions