சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்

Bookmark and Share

சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் துருவங்கள் 16. இப்படத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் நேற்று பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலமாகவும், அதே சமயம் இயக்குனர் கார்த்திக்கை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

இன்று இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் மற்றும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி பாராட்டி ட்விட்டரில் பேசியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் கார்த்திக்கை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுபோல் பிரபலங்களின் பாராட்டுக்கள் மாற்று சினிமா நோக்கி களம் இறங்கும் வருங்கால இயக்குனர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Post your comment





Related News
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!
இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் படம் டிராப் ஆனதா
இறைவி படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர் புகார்!
அஜித், விஜய் ரசிகர்கள் செய்வது நியாயம் இல்லை : கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்!
தயவுசெய்து படத்தின் சுவராஸ்யத்தை குறிப்பிட வேண்டாம் : கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்!
நிகழ்ச்சி தொகுப்பாளினியை ராதாரவி திட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions