தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!

Bookmark and Share

தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் பின்னர் தளபதி விஜய் மற்றும் தல அஜித் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions