சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்பதிவு தொடங்கியது

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்பதிவு தொடங்கியது

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன்.

இப்படத்தில் காதநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு முன்பு படம் எப்போது வெளியாகும்…எப்போது வெளியாகும்…என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருந்தது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கட்கள் அனைத்தும் விறுவிறுப்பாக பதிவு ஆகி வருகிறது.

எனவே ரஜினி முருகன் படத்தை படக்குழுவினர் மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions