சிவகார்த்திகேயன்–கீர்த்தி சுரேஷுடன் சென்னை மெட்ரோ ரெயிலில் டூயட்

Bookmark and Share

சிவகார்த்திகேயன்–கீர்த்தி சுரேஷுடன் சென்னை மெட்ரோ ரெயிலில் டூயட்

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கான பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதை சென்னையில் நடத்துகிறார்கள். அப்போது மெட்ரோ ரெயிலிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்து வெளிநாடுகளிலும் இந்த பாடல் காட்சியின் ஒரு பகுதியை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அறிமுக பாடல் காட்சியாக அமைய உள்ளது. ரூ.2 கோடி வரை செலவு செய்து இந்த பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions