துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?

Bookmark and Share

துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து உச்சத்தை தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் அடங்குவர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

தற்போது இவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆம் சிவகார்த்திகேயனை ட்விட்டரில் 4 மில்லியன் நபரும் கீர்த்தி சுரேஷை 1 மில்லியன் நபரும் பின் தொடர்கின்றனர்.

இதனை பற்றி இருவருமே அவர்களது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியடைந் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.

 


Post your comment

Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions