கலைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறது ‘ரெமோ’

Bookmark and Share

கலைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறது ‘ரெமோ’

பிரமிக்க வைக்கும் விளம்பரங்களால் தெலுங்கு ரசிகர்களை வியப்படைய செய்த ரெமோ திரைப்படம், இன்று அவர்களின் அமோக வரவேற்புடன் வெளியானது.“இன்று தெலுங்கில் வெளியான எங்களின் ரெமோ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பாராட்டுகளை பெற்று வருகிறது…

தெலுங்கு வர்த்தக உலகில் நிலையான ஒரு வெற்றியை எங்களின் ரெமோ தழுவி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.முதல் முறையாக ரெமோ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு,

தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.வர்த்தக ரீதியாகவும் சரி, விளம்பர ரீதியாகவும் சரி….எங்களின் ‘ரெமோ’ தெலுங்கு திரையுலகை ஈர்த்த ஒரு ரோமியோ….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனருமான் டி ராஜா.

 


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions