முன்னணி நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

முன்னணி நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்- புகைப்படம் உள்ளே

சிவகார்த்திகேயன் இன்று தென்னிந்தியாவே அறியும் முன்னணி நடிகர். ஆனால், இதுநாள் வரை இவர் ரூ 100 கோடி கிளப்பில் இணையவில்லை.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரமிற்கு பிறகு ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது லாரன்ஸ் மட்டும் தான்.

இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வந்தது.

இதில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் வருவார் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions