சிவகார்த்திகேயனுக்காக காத்து கொண்டிருக்கும் லிங்குசாமி!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்காக காத்து கொண்டிருக்கும் லிங்குசாமி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மகத்தான ரூ. 50 கோடி கிளப்பிலும் இப்படம் இணைந்தது.

இதற்காக சக்சஸ் மீட் ஒன்றை நடத்த தயாரிப்பாளர் லிங்குசாமி திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை சம்மதம் வரவில்லையாம். இதனால் தயாரிப்பாளர் லிங்குசாமி, சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions