மீண்டும் சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணி?

Bookmark and Share

மீண்டும் சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணி?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் இந்த படம் உருவான விதம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பேசினர்.

தனிஒருவன் படம் பார்த்தபிறகு இயக்குனர் மோகன்ராஜாவை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டுள்ளார். 'அதை ஏற்றுக்கொண்டு உருவானது தான் வேலைக்காரன்' என சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா மேடையிலேயே அறிவித்தார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் கதை இது தானா?
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த தெலுங்கு பிரபலம்!
சிவகார்த்திகேயன் அடுத்து விஜயுடன் இணையும் மோகன் ராஜா?
’தனிஒருவன்’ ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
அவன் இவன் : அவதூறு வசனம்: ஆர்யா, பாலா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? போலீஸ் அதிகாரி பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions