சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்

Bookmark and Share

சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இப்பட வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வேலைக்காரன் படக்குழு மலேசியா செல்ல இருக்கின்றனராம். இந்த தகவலை மோகன்ராஜா ஏற்கெனவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை மையக்கருவாக வைத்த உருவாக்கப்படும் இப்படத்தில் சில ஸ்பெஷல் விஷயங்களையும் படக்குழு புகுத்தியுள்ளனராம். தற்போது மலேசியாவில் கிளைமேக்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்ட இருப்பதாக தெரிகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் சில பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கான வியாபாரத்தை தயாரிப்பு குழு ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் கதையே கேட்காமலே நடித்து மெகா ஹிட்டான படம் - வெளிவந்த சுவாரஷ்யம்.!
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!
என்னது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் நடித்த சின்ன பையன் இந்த நடிகரா? - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions