சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பாக RD ராஜா இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா?
சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions