சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை வளர்ந்து வரும் நடிகைகளுடன் நடித்து வந்த சிவகார்த்திகேயன் மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்தார்.

அதையடுத்து, காக்கி சட்டையில் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்த அவர், ரஜினிமுருகனைத் தொடர்ந்து நடித்து வரும் ரெமோ படத்திலும் கீர்த்தி சுரேசுடன் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், அடுத்தபடியாக மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கான பூஜை ஏற்கனவே நடந்து விட்ட நிலையில், ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் டைரக்டர் ராஜா. ரெமோ படத்தை முடித்ததும் இந்த படத்தில் முழுவீச்சில் இறங்குகிறார் சிவகார்த்திகேயன்.

மேலும், தான் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த மோகன்ராஜா, சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த நிலையில் இப்போது நயன்ith தாராவை புக் பண்ணியிருக்கிறார். 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா?
சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions