சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவரது ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்றும் மேலும் நயன்தாராவே இப்படத்தை தயாரிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா?
சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions