வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

Bookmark and Share

வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

தனி ஒருவன் படத்தை அடுத்து மோகன் ராஜா இயக்கியுள்ள படம் வேலைக்காரன், இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர்.

நேற்று ( டிசம்பர் 22 )-ல் உலகம் முழுவதும் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, படத்தில் மக்களுக்கு தேவையான சமூக கருத்துகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இதனால் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதால் வேலைக்காரன் படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் சிவகார்த்திகேயன் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions