கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!

Bookmark and Share

கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் நடித்திருந்த படம் வேலைக்காரன், இந்த படம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வந்தது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் உலகம் முழுவதும் அஜித், விஜய் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திடிருந்தது.

இதனையடுத்து தற்போது கர்நடகாவில் வேலைக்காரன் படம் பற்றிய வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, இப்படம் அங்கு 4- நாள் முடிவில் ரூ 1.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions