அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

Bookmark and Share

அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவையும் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நிவின்பாலி.

இவர் அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீநிவாஸன் இயக்கத்தில் மலையாளத்தில் புதுப்படம் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முதன்முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதியாக வெளிவரவில்லை. நயன்தாரா ஏற்கெனவே மலையாள சினிமாவின் பெரிய நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப் போன்றோர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இளம் நாயகருடன் இணைந்து நயன்தாரா முதல் மலையாள படம் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.


Post your comment





Related News
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions