நிவின் பாலி படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர்!

Bookmark and Share

நிவின் பாலி படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர்!

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் தற்போது Santa Maria என்கிற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் தமிழ் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கும் இவர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions