தன்னை அறிமுகப்படுத்தியவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

தன்னை அறிமுகப்படுத்தியவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால் ஆரம்பத்தில் சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருந்த இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.

இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையை எழுதி அவரது கால்ஷீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறாராம். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சிவகார்த்திகேயன், தனது குருநாதருக்கு வாய்ப்பு தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions