சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நான் வளரவில்லை: பாண்டிராஜ்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நான் வளரவில்லை: பாண்டிராஜ்!

சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை மெரீனா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இயக்கியுள்ள கதகளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் பாண்டிராஜிடம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ” சிவகார்த்திகேயனை வைத்து படம்பண்ணும் அளவுக்கு பசங்க புரொடக்ஷன்ஸ் இன்னும் வளரவேண்டும். இப்போது அவர் பல விரல்களை காட்டி சம்பளம் கேட்கிறார்” என கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions