சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!

Bookmark and Share

 சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!

பிரபல ஒளிப்பதிவாளர் பீ சி ஸ்ரீராம் தனது 60ஆவது பிறந்த நாளை தன்னுடைய பிரதான சீடர்களுடன் சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிக்க புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கம் 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பில் கொண்டாடினார்.

தன்னுடன் பணியாற்றி இன்று தங்களுக்கு என தனி பெயரை ஈட்டிக் கொண்ட தனது சிஷ்யர்களும் அவர்களதும் குடும்பத்தினரும் வந்து இருந்து வாழ்த்தியதை பி சி ஸ்ரீராம் பெரிதும் ரசித்தார். பழைய நினைவுகளி நினைவுக் கூர்ந்து அவர் அளவாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பி சி ஸ்ரீராம் அவர்களோடு தான் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் சாருடைய நகை சுவை உணர்வு சூப்பர். அந்த உணர்வும், எளிமையுடன் பழகும் அவரது தன்மையும் என்னை போல் வளரும் கலைஞர்களை அவரிடம் நெருங்க விடுகிறது, அந்த நெருக்கமே எங்களுக்கு உற்சாகம் என்றார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions