ராஜா - சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்!

Bookmark and Share

ராஜா - சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்!

தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் தொடர்பாக நடிகர் ஃபஹத் ஃபாசிலை தான் சந்தித்து பேசியதாக இயக்குனர் ராஜா தற்போது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions