சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணைந்த இந்திய புகழ்பெற்ற நடிகர்!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணைந்த இந்திய புகழ்பெற்ற நடிகர்!

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions