வதந்திகளுக்கு முடுக்கு போட்ட ரஜினி முருகன் படக்குழு!

Bookmark and Share

வதந்திகளுக்கு முடுக்கு போட்ட ரஜினி முருகன் படக்குழு!

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் நீண்ட பல போராட்டங்களுக்கு பிறகு வரும் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. ஆனால் திடீரென யாரோ இப்படம் மீண்டும் தாமதம் ஆகும் என சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர்.

இந்த செய்தி அதிகமாக பரவுவதற்கு முன் சுதாரித்துக் கொண்ட ரஜினி முருகன் படக்குழுவினர், ‘பொங்கல் முதல்’ எனும் விளம்பரத்தோடு இப்படத்தின் போஸ்டர்களை தற்போது அதிகளவில் வெளியிட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions