சிவகார்த்திகேயன் நடிக்கும் ”தல தளபதி”

Bookmark and Share

சிவகார்த்திகேயன் நடிக்கும் ”தல தளபதி”

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தை ஆயுதபூஜை ஸ்பெஷலாக கொண்டுவர மும்முரமாக இருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி.

இந்நிலையில் ”வானவராயன் வல்லவராயன்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மா.கா.பா.ஆனந்த், பஞ்சு மிட்டாய், அட்டி, நவரச திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘நவரச திலகம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் ‘தல தளபதி’ என்றொரு புதிய படத்தில் சிவகார்த்திகேயனும், மா.கா.பா.ஆனந்தும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி மா.கா.பா.ஆனந்த் கூறுகையில், ”எனக்கே தெரியாம இப்படியொரு செய்தி வந்திட்டிருக்கா? சிவகார்த்திகேயன் என் ப்ரண்ட். அவருடன் நடிப்பது சந்தோஷம் தான். ஆனால் இது சம்பந்தமாக யாரும் என்னிடம் பேசவில்லை” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions