சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ரஜினி முருகன்’ படம் வருகிற டிசம்பர் 11-ந் தேதி வெளியாகவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இப்படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.  பண பட்டுவாடா பிரச்சினைகளால்தான் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது அந்த பிரச்சினைகளை சரிசெய்துவிட்டதாகவும், அதனால், படத்தை டிசம்பர் 11-ந் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions