2015-ன் வெற்றிப்பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

2015-ன் வெற்றிப்பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்!

2015-ம் ஆண்டில் பல படங்கள் வெளியானாலும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது ஒரு சில படங்கள் தான். அதில் ஒன்று விஷ்ணு நடித்த சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இன்று நேற்று நாளை.

இப்படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 15-ம் தேதி தொடங்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions