அமிதாப்பச்சனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி!

Bookmark and Share

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவர் ரெஜினா. தற்போது இவர் ஆந்திராவில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

தமிழிலும் செல்வராகவன், உதயநிதி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் இவர் பாலிவுட் செல்லவிருப்பதாகவும் அங்கு அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் இவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions