தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்தது. எனினும் வசூலில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் விரைவில் இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

தமிழில் எப்படி இப்படத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதோ அதைவிட பிரம்மாண்டமாக இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்துமுடிந்துள்ளது. இதன்மூலம் தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
ரெமோ ஆடியோ ரிலீஸ் எப்போது?
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் சேதுபதி!
லேடி கெட்டப்பில் சண்டை போட்டு அசத்திய சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions