சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ரெமோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் கேரியரில் இந்த படம் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்குமாம்.


Post your comment





Related News
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!
நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
ரெமோ ஆடியோ ரிலீஸ் எப்போது?
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் சேதுபதி!
லேடி கெட்டப்பில் சண்டை போட்டு அசத்திய சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions