ரெமோ கெட்டப்பில் என் குழந்தைக்கே என்னை அடையாளம் தெரியவில்லை – சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரெமோ கெட்டப்பில் என் குழந்தைக்கே என்னை அடையாளம் தெரியவில்லை – சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.

இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ” இப்படத்தில் வரும் லேடி கெட்டப்புக்காக தினமும் 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடித்தேன்.

அப்போதுதான் பெண்களின் கஷ்டம் என்னவென்பது புரிந்தது. இந்த மேக்கப்பில் என் குழந்தைக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. ரெமோ aunty என்றுதான் அழைப்பால்” என்றார்.

 


Post your comment

Related News
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
ரெமோ ஆடியோ ரிலீஸ் எப்போது?
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் சேதுபதி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions