ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!

Bookmark and Share

ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதைதொடர்ந்து படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிஸ்னஸ் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இது இதுவரை யாரும் செய்யாத ஒரு ப்ரொமோஷன் யுக்தியாகும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions