ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!

Bookmark and Share

ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!

ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது. மேலும் அனிருத் இசையில் எல்லா பாடல்களும் இன்றுவரை ஃபோன்களிலும் டிவி சேனல்களிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.

சமீபத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. தமிழில் பல வெற்றிகளை கண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் இதுவேயாகும். இந்நிலையில் தமிழை போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிக் கண்டுள்ளதாம். இதை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
ரெமோ ஆடியோ ரிலீஸ் எப்போது?
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் சேதுபதி!
லேடி கெட்டப்பில் சண்டை போட்டு அசத்திய சிவகார்த்திகேயன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions