பெண் குரலில் டப்பிங் பேசி அசத்தும் சிவகார்திகேயன்!

Bookmark and Share

பெண் குரலில் டப்பிங் பேசி அசத்தும் சிவகார்திகேயன்!

நடிகர் சிவகார்திகேயன், அவ்வை சண்முகி கமல் பாணியில் ரெமோ படத்தில் ஒரு லேடி கெட்டப்பில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் புக்குட்டி உதவியுடன் இந்த லேடி கெட்டப்புக்கு அவரே பெண் குரலில் டப்பிங் கொடுத்துள்ளாராம். சினிமாவுக்கு வருவதற்கு முன் சிவகார்திகேயன் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
தெலுங்கிலும் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
ரெமோ ஆடியோ ரிலீஸ் எப்போது?
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions