அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்

Bookmark and Share

அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் கலக்கி வருகின்றனர். அண்மையில் இவர்களது கூட்டணியில் வெளியான ரெமோ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்திற்கு Pride Of TamilNadu என்ற விருது கிடைத்துள்ளது.

இதனை பார்த்த காமெடி நடிகர் சதீஷ் விருதுக்காக அவர்களை வாழ்த்தியிருந்தார். அதோடு அவர்கள் இருவரும் வேஷ்டி, சட்டையில் வந்திருந்ததால், விருது விழா கல்யாண மண்டபத்தில் நடந்ததோ என கலாய்த்துள்ளார்.

 


Post your comment





Related News
வனமகனால் தள்ளிப்போன முன்னணி நடிகர் தயாரித்த படம்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
விஜய் சேதுபதிக்கு நாடக கலைஞர்கள் புகழாரம்! ஏன் தெரியுமா
அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை- அதிரடி முடிவு
விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா
கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு படமாகிறது- யார் நடிக்கிறார் தெரியுமா?
முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
மொத்த இந்தியாவையும் அதிர வைத்த பிரபாஸ்
அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது! நடிகர் கார்த்தி ஃபீல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions