சிவகார்த்திகேயன் ஹீரோவாக காரணம் நான்தான் – ஒரு கலக்கல் பிளாஷ்பேக்!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் ஹீரோவாக காரணம் நான்தான் – ஒரு கலக்கல் பிளாஷ்பேக்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.

இதில் பேசிய நகைச்சுவை நடிகர் சதீஷ், ” சிவகார்த்திகேயன் இன்று ஹீரோவாக இருப்பதற்கு நான்தான் காரணம். ஆறு வருடத்துக்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு தேடும்போது சிவகார்த்திகேயன் ஒரு காமெடியனாக போவதாக கூறினார்.

நான்தான் நீங்கள் ஹீரோ மெட்டீரியல், அதற்கு வாய்ப்பு தேடுங்கள் என்றேன். அப்போதுதான் நான் காமெடியனாக முடியும் என்ற சுயநலமும் அதில் உண்டு” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions