சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை

சிவகார்த்திகேயன் இவரது படம் என்றால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஏ.ஆர். ரகுமான் வேறு படத்திற்கு இசை, இந்த பிரம்மாண்டத்தை தாண்டி ஒரு ஸ்பெஷல் விஷயம் படத்தில் உள்ளது. அது என்னவென்றால், பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இப்படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.

அதோடு AlexaLF என்ற கேரமாவை இப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கே அறிமுகப்படுத்த இருக்கிறாராம். 24AM ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில் வேறு என்னென்ன ஸ்பெஷல் விஷயம் இடம்பெற இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions