சிவகார்த்திகேயனை சப்போர்ட் செய்வது ஏன்? சிம்பு பதில்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனை சப்போர்ட் செய்வது ஏன்? சிம்பு பதில்!

ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்கலங்கிய விஷயம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.

அந்தவகையில் முதலில் சிம்புதான் அவருக்கு சப்போர்ட் செய்து பேசினார். இதுகுறித்து தற்போது பேசியுள்ள சிம்பு, ” எனக்கும் இதேபோன்ற சூழ்நிலை பலமுறை வந்துள்ளது. அப்போது எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. என் நிலைமை சிவகார்த்திகேயனுக்கு வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு நான் ஆதரவு தெரிவித்தேன்” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions