ஒரேபடத்தில் சிம்பு, தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ஒரேபடத்தில் சிம்பு, தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் கடந்த திங்களன்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதுவரை இந்த டிரைலரை 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 61 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

இதுவரை தனுஷ், சிம்பு பட டிரைலர் கூட இத்தனை ஆயிரம் லைக்ஸ் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions