சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?

தமிழ் சினிமாவில் 1990 களில் நம்பர் ஒன் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரசாந்த், விஜயகாந்த், சரத்குமார் என பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். மார்க்கெட் லெவல் மிக உயரத்தில் இருந்த போதே திருமணத்தை முடித்து கொண்டார்.

பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் குறைந்து போனது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் சிம்ரனுக்கு வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது.

இது பற்றி பேசியுள்ள சிம்ரன் ஆக்டிவ்வான ஒரு இளம் டீமுடம் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு என்ன கேரக்டர் என்பதை சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு பவர்ஃபுல் ரோல்.

இதுவரை இல்லாத மாதிரி ஒரு புதுமையான சிம்ரனை நீங்கள் சந்திக்கலாம் என கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions