இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!

Bookmark and Share

இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு அதி வேகமாக வளர்ந்து வருகிறார் சிவா.

இவர் சென்னையில் நேற்று ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நான் பத்திரிக்கையாளர்களை சந்த்தித்து ஒரு வருடம் ஆகி விட்டது, இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன் என கூறியுள்ளார்.

 மேலும் வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார், இது சிவா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்
மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
ரெமோ இசை வெளியீடு குறித்து வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!
தொடரும் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பயணம்
800 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் ரஜினிமுருகன்!
அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions